தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமுட்டியால் தாக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைமூட்டியால் தாக்குகை. கைக்குத்ததுபடலும் (கம்பரா. முதற்போ.176). Blow with the fist, cuff in boxing;

வின்சுலோ
  • [kaikkuttu] ''s.'' A blow with the fist, a cuff in boxing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kaikkuttu.] Blow with the fist, cuff in boxing; கைமுட்டியால் தாக்குகை. கைக்குத்ததுபடலும்(கம்பரா. முதற்போ. 176).