தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயத்திற்கு உதவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமயத்துக்கு உதவுதல். To be opportuenly useful, to be of timely help;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கைக்குநீர்கொள்(ளு)-தல் kaikku-nīr-koḷ-v. intr. < id. +. Lit., to take water forwashing hands. To pass urine, used euphe-mistically; சிறுநீர் விடுதல். (யாழ். அக.)
  • -v. intr. < id.+.உதவு-. To be opportunely useful, to be oftimely help; சமயத்துக்கு உதவுதல்.