தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகுடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகுடை. ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் (அறநெறி. 43). Parasol, small umbrella;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகுடை.

வின்சுலோ
  • [kaikkuṭai] ''s.'' A small umbrella, a parasol, சிறுகுடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Parasol, small umbrella; சிறுகுடை. ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் (அறநெறி. 43).