தமிழ் - தமிழ் அகரமுதலி
    காணிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணிக்கை. இடபவிலச்சினையைக் கைக்காணியாக இட்டு (கலித். 82, 12, உரை). Present, gift;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Present, gift; காணிக்கை. இடபவிலச்சினையைக் கைக்காணியாக இட்டு (கலித். 82, 12, உரை).