தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகளுக்குக் கட்டுப்போடுதல் ; மகளிர் கையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் கையணிவகை. (W.) 2. [Tu. kaikaṭṭu.] Ornament for the arm or waist of a woman;
  • கைகளைக் கட்டிக்கொள்கை. 1. Frnament for the arm or waist of a woman;

வின்சுலோ
  • [kaikkṭṭu] ''v. noun.'' Folding the hands. 2. An ornament for the arm or wrist of women.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kaikeṭṭu.] 1. Folding the hands; கைகளைக்கட்டிக்கொள்கை. 2. [Tu. kaikaṭṭu.] Ornamentfor the arm or waist of a woman; மகளிர்கையணிவகை. (W.)