தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமாற்றுக்கடன் ; கடப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைமாற்றுக்கடன். 1. [Tu. kaikada.] Temporary oral loan;
  • கடப்பாடு. உம்முடைய கைக்கடன்றா னுயிர்காகக் கடவீர் (கம்பரா. கும்பகர். 355). 2. Obligation, duty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.[Tu. kaikaḍa.] Temporary oral loan; கைமாற்றுக்கடன். 2. Obligation, duty; கடப்பாடு. உம்முடைய கைக்கடன்றா னுயிர்க்காக்கக் கடவீர் (கம்பரா.கும்பகர். 355).