தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் தலைவியரின் களவு கற்பு ஒழுக்கங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் தலைவியரின் களவு கற்பொழுக்கங்கள் (தொல்.பொ. 498. உரை.) Conduct of lovers, comprising of clandestine intercourse as well as subsequent wedded life;

வின்சுலோ
  • ''s.'' A course of conduct, especially in love affairs. (அகப்பொ.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Akap.)Conduct of lovers, comprising of clandestineintercourse as well as subsequent wedded life;தலைவன். தலைவியரின் கனவு கற்பொழுக்கங்கள்.(தொல். பொ. 498, உரை.)