தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயலுதல் ; தொடங்குதல் ; சங்கற்பித்தல் ; கைகூப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கற்பித்தல். கைகோலி ஞாலமளந்து (திவ். இயற் 2, 47). 3. To resolve, determine;
  • . 4. See கைகூப்பு-. (திவ். இயற். 2, 47, வ்யா.)
  • முயலுதல். 1. To make effort; to attempt;
  • ஆரம்பஞ்செய்தல். Loc.--tr. 2. To make a beginning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.1. To make effort; to attempt; முயலுதல்.2. To make a beginning; ஆரம்பஞ்செய்தல். Loc.--tr. 1. To resolve, determine; சங்கற்பித்தல்.கைகோலி ஞாலமளந்து (திவ். இயற். 2, 47). 2. Seeகைகூப்பு-. (திவ். இயற். 2, 47, வ்யா.)