தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொம்மைகொட்டுதல் ; கைகளைத் தட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகளைத் தட்டுதல். கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் (அருட்பா, vi, உறுதி. 9). To clap the hands, as in ridicule or applause;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை+. To clap the hands, as in ridicule or applause; கைகளைத் தட்டுதல். கைகட்டி வாய்பொத்திநிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் (அருட்பா, vi, உறுதி. 9).