தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவிசெய்தல் ; உடல்வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் ; கைகுலுக்குதல் ; கையடித்து உறுதிகூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையடித்து உறுதிகூறுதல். 2. To strike hands, as in concluding a bargain;
  • . 1. See கைகுலுக்கு-.
  • கைலாகுமொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் (குற்றா தல. யானை பூசித்த.18, 40). 2. To support the arms, as of a king. See
  • உதவிசெய்தல். உற்றுழியுங் கைகொடுக்கும் (நீதிநெறி. 2). 1. To lend a hand in aid or succour, render assistance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To lend a hand in aid or succour,render assistance; உதவிசெய்தல். உற்றுழியுங் கைகொடுக்கும் (நீதிநெறி. 2). 2. To support the arms,as of a king. See கைலாகுகொடு-. விடையார்க்குக்கைகொடுக்குந் தொழில்பூண்டான் (குற்றா. தல. யானைபூசித்த. 18, 40).
  • v. intr. < கை+. (யாழ். அக.) 1. See கைகுலுக்கு-. 2. Tostrike hands, as in concluding a bargain; கையடித்து உறுதிகூறுதல்.