தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள் உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1). Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata;
  • . See கைவீசி. (சு. வை. ர. 181.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kaikēyī. Daughterof the prince of Kēkaya, one of the wivesof Dašaratha and mother of Bharata; கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன்தாயுமானவள். உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு(திவ். பெருமாள். 9, 1).
  • n. See கைவீசி. (சு. வை.ர. 181.)