தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகூப்பி வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையைக்குவித்துக் கும்பிடுதல். (சூடா.) To worship, adore, as by raising joined hands;
  • . See கைகுவி-. (யாழ். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கும்பிடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To worship, adore, as by raising joinedhands; கையைக்குவித்துக் கும்பிடுதல். (சூடா.)
  • v. intr. < id.+. See கைகுவி-. (யாழ். அக.)