தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகுவித்து வணங்குகை. என் கைகூப்புக் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2). 1. Worshipping, as with joined hands;
  • அடிமுதல் கூப்பிய கைவரையுள்ள அளவு. (W.) 2. Distance from the feet to the tip of the fingers of the fingers of the hands joined and raised above the head;

வின்சுலோ
  • ''v. noun.'' Raising the joined hands in worship--as கூப்பு. 2. The dis tance from the tip of the fingers to the feet, when the hands are joined and raised above the head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Worshipping, as with joined hands; கைகுவித்துவணங்குகை. என் கைகூப்புச் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2). 2. Distance from the feet to thetip of the fingers of the hands joined and raisedabove the head; அடிமுதல் கூப்பிய கைவரையுள்ளஅளவு. (W.)