தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தியாதல் ; கிட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தியாதல். காரியங் கை கூடிற்று.--tr. 1. To succeed, prosper;
  • கிட்டுதல். கடுங்களிறு கண்கனலக் கைகூடி (பு. வெ. 7. 12). 2. To approach, draw near;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.To succeed, prosper; சித்தியாதல். காரியங் கைகூடிற்று.--tr. To approach, draw near; கிட்டுதல்.கடுங்களிறு கண்கனலக் கைகூடி (பு. வெ. 7, 12).