தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் ; கடும்பற்றுள்ளம் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோபத்தனங் கொள்ளுதல். 2. To be stingy parsimonious;
  • பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல். (W.) 1. To shrink, draw back, shirk out of fear or reserve;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To shrink, draw back, shirk out of fear or reserve; பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல். (W.) 2. To be stingy, parsimonious;உலோபத்தனங் கொள்ளுதல்.