தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைகை காட்டுதல் ; கையாற் குறிப்புக் காட்டல் ; சிறிது அறம் செய்தல் ; படையல் செய்தல் ; கொடியசைத்து அடையாளங் காட்டுதல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபிநயம் பிடித்தல். 2. To gesticulate with hands, as dancing girls;
  • சிறிது கொடுத்தல். ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டி (திவ். திருப்பா. 2). 3. To give a little;
  • நிவே தனஞ் செய்தல். 4. To offer to God;
  • திறமைகாட்டுதல். யாரிடத்தில் கைகாட்டுகிறாய்? Colloq. 5. To exhibit one's strength;
  • லஞ்சங்கொடுத்தல். Loc. 8. To bribe;
  • கொடியசைத்து அடையாளக் காட்டுதல். Colloq. 7. To wave the flag, as in railway stations;
  • சீவனோ பாயங் காடுதல். Colloq. 6. To enable one to earn his livelihood;
  • சைகை காட்டுதல். பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி, 328). 1. To make signs with the hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To make signs with the hand; சைகை காட்டுதல். பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி, 328).2. To gesticulate with hands, as dancing-girls; அபிநயம் பிடித்தல். 3. To give a little;சிறிது கொடுத்தல். ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டி (திவ். திருப்பா. 2). 4. To offer to God; நிவேதனஞ் செய்தல். 5. To exhibit one's strength;திறமைகாட்டுதல். யாரிடத்தில் கைகாட்டுகிறாய்? Colloq.6. To enable one to earn his livelihood; சீவனோபாயங் காட்டுதல். Colloq. 7. To wave the flag,as in railway stations; கொடியசைத்து அடையாளங் காட்டுதல். Colloq. 8. To bribe; லஞ்சங்கொடுத்தல். Loc.