தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைச்சைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைச்சைகை. கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு (தாயு. கல்லாலின். 1). Gesture with hands;

வின்சுலோ
  • ''v. noun.'' Gesture with the hand, as in dancing; beck of the hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Gesturewith hands; கைச்சைகை. கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு (தாயு. கல்லாலின். 1).