தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்கிப் போரிடுதல் ; கூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கிப் பொருதல். மதன் படையுங் கைகலக்குந்த் தானே (தனிப்பா. i, 326, 24). 2. To engage in a hand-to hand fight;
  • கூடுதல். ஆசையிற் கைகலந்து (திருப்பு. 296). 1. To unite, join;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To unite, join; கூடுதல். ஆசையிற் கைகலந்து(திருப்பு. 296). 2. To engage in a hand-to-handfight; நெருங்கிப் பொருதல். மதன் படையுங் கைகலக்குந் தானே (தனிப்பா. i, 326, 24).