தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேகய நாட்டரசன் ; கேகய நாட்டைச் சேர்ந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேகயதேசத்தான். கையர் வேந்தன் (கம்பரா. எழுத். 64). 2. Inhabitant of kekaya;
  • கேகய நாட்டரசன். கைகயன் மகள் விழுந்தரற்ற (கம்பரா. கிளைகண்டு. 40). 1. King of kekays;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kēkaya. 1. Kingof Kēkaya; கேகய நாட்டரசன். கைகயன் மகள் விழுந்தரற்ற (கம்பரா. கிளைகண்டு. 40). 2. Inhabitant ofKēkaya; கேகயதேசத்தான். கைகயர் வேந்தன் (கம்பரா. எழுச். 64).