தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுபவசித்தமான மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவசித்தமான ஔஷதம். கைகண்டயோகந் தடவத் தீரும் (திவ். நாய்ச், 12, 5). Medicine tried and found to be efficacious, sovereign remedy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Medicine tried and found to be efficacious, sovereign remedy; அனுபவசித்தமானஔஷதம். கைகண்டயோகந் தடவத் தீரும் (திவ். நாய்ச்.12, 5).