தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசப்படாமல் மீறுதல் ; கையை விட்டுப் போதல் ; கைக்கு எட்டாமற்போதல் , நீங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கு எட்டாமற்போதல். தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து (கம்பரா. கார்மு. 54).. 2. To escape; to pass out of one's hands; to pass beyond one's reach;
  • வசப்படாமல் மீறுதல். நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள், 1271, உரை). 1. To pass beyond one's control;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To pass beyond one's control; வசப்படாமல்மீறுதல். நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்
    -- 1101 --
    குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள், 1271, உரை).2. To escape; to pass out of one's hands; topass beyond one's reach; கைக்கு எட்டாமற்போதல். தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து(கம்பரா. கார்மு. 54).