தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஐ) ; கரம் ; யானைத்துதிக்கை ; கதிர் ; செங்கல் முதலியவற்றை எண்ணும் ஒரளவு ; அபிநயக்கை ; பக்கம் ; கட்சி ; கைமரம் ; இரயில் கைகாட்டி ; சட்டையின் கை ; கைப்பிடி ; விசிறிக்காம்பு ; சிறகு ; படையுறுப்பு ; சேனை ; இடம் ; கைப்பொருள் ; செய்யத்தக்கது ; ஒப்பனை ; ஆற்றல் ; கையளவு ; ஆள் ; சிறுமை ; உலகவொழுக்கம் ; ஒழுங்கு ; தங்கை ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு தமிழ் முன்னொட்டு ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க் ஐ. Compound of and
  • கரம். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே (தொல். எழுத். 315). 1. Hand, arm;
  • யானைத்துதிக்கை. தூங்குகையா னோங்கு நடைய (புறநா. 22). 2. Elephant's trunk;
  • கிரணம். செங்கைநீட்டித் தினகரன் றோன்றலும் (திருவிளை. விடை. 20). 3. Ray, as of the sun;
  • செங்கல் முதலியவற்றை எண்ணும் ஓரளவு. Colloq. 4, Group, set, as in counting bricks, dry dung-cakes;
  • அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.) 5. Hand-pose in dancing;
  • பக்கம். இருகையு மிரைத்து மொய்த்தார் (கம்பரா. கை கேசி. 83). 6. Side, right or left;
  • கட்சி. எதிர்க்கையில் சேர்ந்திருப்பவர் யார்? 7. Faction, party;
  • கைமரம். கால்தொடுத் திருகையேற்றி (தேவா. 838, 4). 8. Rafter;
  • ரயிலின் கைகாட்டி. Colloq. 9. Semaphore;
  • கட்டையின் கை. Colloq. 10. Sleeve of a garment;
  • கைப்பிடி. நெடுங்கை நவியம் பாய்தலின் (புறநா. 36, 7). 11. Handle, as of an axe;
  • விசிறிக்காம்பு. மணிக்கை யாலவட்டம் (பெருங். உஞ்சைக். 34, 217). 12. Handle, as of a fan;
  • சிறகு. கோழி கைத்தலத்தைக் கொட்டி (அரிச். பு. விவா. 195). 13. Wing of a bird;
  • படையுறுப்பு. (பிங்.) 14. Wing of an army;
  • சேனை. கைவகுத்து (தணிகைப்பு. சீபரி. 467). 15. Army;
  • இடம். (சூடா.) 16. Place;
  • கைப்பொருள். அவரன்பும் கையற்ற கண்ணே யறும் (நாலடி, 371). 17. Money on hand;
  • செய்யத்தக்கது. கையறியாமை யுடைத்தே (குறள், 925). 18. That which is fit to be done;
  • ஒப்பனை. (பிங்.) 19. Decoration, dressing;
  • ஆற்றல். ஆரிடம் உன்கையைக் காட்டுகிறாய். 20. Strength, ability;
  • கையளவு. Loc. 21. Handful;
  • ஆள். எத்தனை கை வேலை செய்தன? 22. Hands, workmen, assistants;
  • சிறுமை. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி, 311). 23. Littleness, smallness;
  • உலகவொழுக்கம். கையொன்றறிகல்லாய் (கலித். 95). 24. Custom, usage, way of the world;
  • ஒழுங்கு. கையமை விளக்கம் (முல்லைப். 49). 25. Row, line;
  • தங்கை. (பிங்.) 26. Younger sister;
  • செய்கை; தொழிற்பெயர் விகுதி. 1. Suffix at the end of verbal nouns as
  • கையிகந்து; ஓர் தமிழுபசருக்கம். 2. Auxiliary perfix to verbs, as in
  • ஏழுனுருபுள் ஒன்று. செவிலிகை யென் புதல்வனை நோக்கி (அகநா. 26, 18). A locative ending;
  • குற்றம். (அக. நி.) Fault, blemish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. bitter, கச; 2. be disgusted with, வெறு; 3. be deeply afflicted; v. t. dislike; 2. vex or trouble; 3. feed with the hand, ஊட்டு; 4. adorn, decorate, அலங்கரி. கைத்தல், கைப்பு, v. n. bitterness. மனங்கைக்க, to be disgusted with, to feel an aversion. கைத்து, v. n. abhorrence.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kayyi கய்யி hand, arm, handful; trunk (of elephant); sleeve

வின்சுலோ
  • [kai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be bitter, harsh, astringent, unpleasant, கசக்க. 2. To take amiss, to be piqued, to take offence, to be angry, to be disgusted with, to dislike, வெறுக்க. 3. ''v. a.'' (சது.) To vex, trouble, harass, torment, அலைக்க 4. To decorate, adorn--as கைசெய்ய. அவர்கள்கைத்துக்கொண்டார்கள். They are at variance.
    • A compound letter consisting of க் and ஐ. 2. A termination of some verbal nouns--as in செய்கை. 3. A termination of some abstract nouns--as in கடுங்கை, கொள் கை.
    • [kai] ''s.'' Hand; arm, கரம். 2. Elephant's trunk or proboscis, யானைத்துதிக்கை. 3. Wing of an army, படைவகுப்பு. 4. A course of conduct, ஒழுக்கம். 5. Littleness, meanness, lowness; adversity, சிறுமை. 6. Side--as right or left side, பக்கம். 7. Side--as party, பகுதி. 8. Place, இடம். 9. Rank, degree, வரி சை. 1. Embellishment, ஒப்பனை. 11. A handful, கைகொண்டஅளவு. 12. Sleeve of a garment, சட்டையின்கை. 13. Ability, சாமர்த் தியம். 14. A rafter, கைமரம்.

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • . Compound of க் and ஐ.
    • n. [T. K. M. Tu. kai.] 1. Hand,arm; கரம். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே(தொல். எழுத். 315). 2. Elephant's trunk; யானைத்துதிக்கை. தூங்குகையா னோங்கு நடைய (புறநா. 22).3. Ray, as of the sun; கிரணம். செங்கைநீட்டித்தினகரன் றோன்றலும் (திருவிளை. விடை. 20). 4.Group, set, as in counting bricks, dry dung-cakes; செங்கல் முதலியவற்றை எண்ணும் ஓரளவு.Colloq. 5. Hand-pose in dancing; அபிநயக்கை.(சிலப். 3, 18, உரை.) 6. Side, right or left;பக்கம். இருகையு மிரைத்து மொய்த்தார் (கம்பரா. கைகேசி. 83). 7. Faction, party; கட்சி. எதிர்க்கையில்சேர்ந்திருப்பவர் யார்? 8. Rafter; கைமரம். கால்தொடுத் திருகையேற்றி (தேவா. 838, 4). 9. Semaphore; ரயிலின் கைகாட்டி. Colloq. 10. Sleeveof a garment; சட்டையின் கை. Colloq. 11.Handle, as of an axe; கைப்பிடி. நெடுங்கை நவியம்பாய்தலின் (புறநா. 36, 7). 12. Handle, as of a fan;விசிறிக்காம்பு. மணிக்கை யாலவட்டம் (பெருங். உஞ்சைக். 34, 217). 13. Wing of a bird; சிறகு. கோழிகைத்தலத்தைக் கொட்டி (அரிச். பு. விவா. 195). 14.Wing of an army; படையுறுப்பு. (பிங்.) 15.Army; சேனை. கைவகுத்து (தணிகைப்பு. சீபரி. 467).16. Place; இடம். (சூடா.) 17. Money on hand;கைப்பொருள். அவரன்பும் கையற்ற கண்ணே யறும்(நாலடி, 371). 18. That which is fit to be done;செய்யத்தக்கது. கையறியாமை யுடைத்தே (குறள்,925). 19. Decoration, dressing; ஒப்பனை. (பிங்.)20. Strength, ability; ஆற்றல். ஆரிடம் உன்கையைக் காட்டுகிறாய். 21. Handful; கையளவு. Loc.22. Hands, workmen, assistants; ஆள். எத்தனைகை வேலை செய்தன?. 23. Littleness, smallness;சிறுமை. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர்(நாலடி, 311). 24. Custom, usage, way of theworld; உலகவொழுக்கம். கையொன்றறிகல்லாய் (கலித்.95). 25. Row, line; ஒழுங்கு. கையமை விளக்கம்(முல்லைப். 49). 26. Younger sister; தங்கை.(பிங்.)
    • part. 1. Suffix at the end ofverbal nouns as செய்கை; தொழிற்பெயர் விகுதி.2. Auxiliary prefix to verbs, as in கையிகந்து. ஓர்தமிழுபசருக்கம்.
    • part. (Gram.) A locative ending;ஏழனுருபுள் ஒன்று. செவிலிகை யென் புதல்வனைநோக்கி (அகநா. 26, 18).
    • n. Fault, blemish; குற்றம். (அக.நி.)