தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்கடுகு ; தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்கடுகு. (மலை.) White mustard. See
  • தோணிமுதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி. Charge for transporting goods by sea; freight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. breathe with difficulty, gasp, groan as a dying man, திணறு.
  • s. (Hind.) freight for transporting goods by sea.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெண்கடுகு.

வின்சுலோ
  • [kēvu] கிறேன், கேவினேன், வேன், கேவ, ''v. n.'' To breathe with difficulty, to catch breath with labor; to gasp--as a dying person, மூச்சுத்திணற.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. White mustard. Seeவெண்கடுகு. (மலை.)
  • n. < U. khewā. [T. Tu. kēvu.]Charge for transporting goods by sea; freight;தோணிமுதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி.