பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவல்ய பதவியடைய முயல்பவன் ; சாமானியன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சாமானியன். ஆசிரியன் கேவலனல்லன் (திருவாலவா, 15, 11). 2. Ordinary man, average person;
கைவல்ய பதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா. தச, அர்த்தபஞ் 26). 1. One who attempts to obtain final emancipation;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. One whoattempts to obtain final emancipation; கைவல்யபதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா
-- 1096 --
தச. அர்த்தபஞ். 26). 2. Ordinary man, averageperson; சாமானியன். ஆசிரியன் கேவலனல்லன் (திருவாலவா. 15, 11).