தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணிபதிக்குங் குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிபதிக்குங் குழி மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118). Bed or socket for a gem;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the bed or socked for a gem.

வின்சுலோ
  • [kēvṇm] ''s.'' The bed or socket for a gem, மணிபதிக்குங்குழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣēpaṇa. [K.kēvaṇa. Bed or socket for a gem; மணிபதிக்குங் குழி. மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118).