தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைத் தவசம் , கேப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேப்பை. (பதார்த்த. 1394.) Ragi, a millet, Eleusine coracana;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg. கேவுரு, கேப்பை) s. raggy, a kind of millet.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குரக்கன்.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' கேவுரு.] A kind of millet, raggy, கேப்பை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Ragi, a millet,Eleusine coracana; கேப்பை. (பதார்த்த. 1394.)