தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறங்கொண்ட ; மிகுந்த .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7). 2. Abundant;
  • நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96). 1. Brighthued;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < கேழ் 1. Bright-hued; நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ்.இயற். 3, 96). 2. Abundant; மிகுந்த. கேழ்த்த சீரான்(திவ். திருவாய். 3, 1, 7).