தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலர் கூடி நூல்கள் கேட்டற்குரிய இடமாக அமைந்த பந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலர்கூடி நூல்கள் கேட்டற்குரிய இடனாம்படி அமைந்த பந்தர். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131). Pandal for discussion of šastras;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pandal for discussion of Šāstras; பலர்கூடி நூல்கள் கேட்டற்குரிய இடனாம்படி அமைத்த பந்தர். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131).