தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதகன் பிறந்த இலக்கினத்திற்கு இரண்டு அல்லது மூன்றாம் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதகன் பிறந்த இலக்கினத்துகு இரண்டு அல்லது மூன்றாமிடம். (சங். அக.) The 2nd or 3rd house from the ascendant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Astrol.) The 2nd or 3rd house from theascendant; சாதகன் பிறந்த இலக்கினத்துக்குஇரண்டு அல்லது மூன்றாமிடம். (சங். அக.)