தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; கணவன் ; அன்பன் , தோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழன். (திவா.) 2. Companion, comrade, friend;
  • நாயகன். தன் கேள்வனை யெங்கணா வென்னா வீனைந்தேங்கி (சிலப். 18, 33). 1. Husband, master, lord;

வின்சுலோ
  • ''s.'' A lover, a suiter; a bride groom or husband; the master or lord of the house, தலைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கேள். 1. Husband,master, lord; நாயகன். தன் கேள்வனை யெங்கணாவென்னா வினைந்தேங்கி (சிலப். 18, 33). 2. Companion, comrade, friend; தோழன். (திவா.)