தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடிக்கை விநோதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடிக்கையான காலப்போக்கு. Loc. Pastime;

வின்சுலோ
  • --கேளியுல்லாசம், ''s.'' A stroll, jaunt, ramble in company with females, ஸ்திரீலோலனாயிருக்கை. 2. The jo viality of a company, amusement, வினோ தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēlī +. Pastime; வேடிக்கையான காலப்போக்கு. Loc.