தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் விளையாட்டு ; தென்னைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னைவகை. (பதார்த்த. 65.) Brahman cocount, l.tr., Cocos nucifera coromandelina;
  • மகளிர் விளையாட்டு. (பிங்.) மலர்கொய் கேளி (இரகு. இந்தும. 9). Women's sport;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cocoanut tree, தெங்கு; cocos nucifera coramandelina. கேளியிளநீர், a half rope cocoanut of reddish colour.
  • s. female sports, play. கேளியுல்லாசம், -விலாசம், amusement, joviality of company. கேளியுல்லாசமாய்ப் புறப்பட, to ramble in company with females and merry friends.

வின்சுலோ
  • [kēḷi] ''s.'' Female sports, play, pastime, மகளிர்விளையாட்டு. Wils. p. 248. KELI. 2. The cocoanut-tree, தெங்கு--as கெவுளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēli. Women's sport;மகளிர் விளையாட்டு. (பிங்.) மலர்கொய் கேளி (இரகு.இந்தும. 9).
  • n. cf. nārikēḷa. Brahmancoconut, 1. tr.Cocos nucifera coromandelina;தென்னைவகை. (பதார்த்த. 65.)