தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாட்டு ; மகளிர் விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாட்டு. (யாழ். அக.) 1. Play;
  • மகளிர் விளையாட்டு. (W.) 2. Sports of women;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. female sports, play.

வின்சுலோ
  • [kēlam] ''s.'' Female sports; play, pas time, மகளிற்விளையாட்டு. Wils. p. 275. KHELA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kēlī. 1. Play; விளையாட்டு. (யாழ். அக.) 2. Sports of women; மகளிர்விளையாட்டு. (W.)