தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழி கத்துதல் ; குரல் கம்முதல் ; தொண்டைக கட்டால் வருந்தி மூச்சுவிடுதல் ; திகைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழிமுதலியன கொக்கரித்தல். (W.0 1. To cacke, as a hen;
  • குரல் கம்மிப்பேசுதல். (W.) 2. To speak in a low and tremulous voice;
  • தொண்டைக்கட்டால் வருந்தி மூச்சுவிடுதல். Loc. 3. To breathe with effort, as from phlegm in the throat;
  • திகைத்தல். (W.) 4. To be bashful, diffident, confused;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. intr. [T. kēru.] 1.To cackle, as a hen; கோழிமுதலியன கொக்கரித்
    -- 1095 --
    தல். (W.) 2. To speak in a low and tremulousvoice; குரல் கம்மிப்பேசுதல். (W.) 3. To breathewith effort, as from phlegm in the throat; தொண்டைக்கட்டால் வருந்தி மூச்சுவிடுதல். Loc. 4. To bebashful, diffident, confused; திகைத்தல். (W.)