தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரன் ; கேரளநாட்டைச் சேர்ந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேரள நாட்டான். வெற்றிக்கொடிக்கேறளர் (பாரத. வெளிப்பா. 21). 2. Inhabitant of the chera country;
  • சேரன். (திவா.) 1. Chēra king;

வின்சுலோ
  • ''s.'' Any king of the Seran race on the Malabar coast, சேரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kērala. 1. Chēraking; சேரன். (திவா.) 2. Inhabitant of theChēra country; கேரள நாட்டான். வெற்றிக்கொடிக்கேரளர் (பாரத. வெளிப்பா. 21).