தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைத்தற்குரியது ; இசைப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைத்தற்குரியது. கேயத்தீங்குழ லூதிற்றும் (திவ். திருவாய். 6, 4, 2). 1. That which is fit to be sung, played on musical instruments;
  • இசைப்பாட்டு. (திவா.) 2. Song, hymn, lyric;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a song, hymn, இசைப்பாட்டு; 2. a ditch, அகழ்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகழ், இசைப்பாட்டு.

வின்சுலோ
  • [kēyam] ''s.'' A song, hymn or chant, இசைப்பாட்டு. Wils. p. 297. GEYA. 2. A ditch, a moat, அகழ். Wils. p. 275. KHEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gēya. 1. That whichis fit to be sung, played on musical instruments;இசைத்தற்குரியது. கேயத்தீங்குழ லூதிற்றும் (திவ். திருவாய். 6, 4, 2). 2. Song, hymn, lyric; இசைப்பாட்டு. (திவா.)