தமிழ் - தமிழ் அகரமுதலி
    பைத்தியம் ; பத்து உபநிடதத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கேனோபநிடதம்.
  • பைத்தியம். Loc. Craziness, insantiy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 1 upanishads.
  • s. (Collo.) craziness, insanity; 2. a madcap. கேனவாயன், a simpleton, முட்டாள். கேனன், a crazy fellow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēna. See கேனோபநிடதம்.
  • n. prob. கி (=கிறுக்கு) + ஆனம் part. Craziness, insanity; பைத்தியம்.Loc.