தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிரகம் கேந்திரம் பெற்று நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரகம் கேந்திரம்பெற்று நிற்றல். பொன்னவன் கேந்திரித்த புனிதலக்கினத்தில் (திருவிளை. உக்கிர. 25). To be in one of the houses in kēntiram, as a kirakam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr. < id.(Astrol.) To be in one of the houses inkēntiram, as a kirakam; கிரகம் கேந்திரம்பெற்றுநிற்றல். பொன்னவன் கேந்திரித்த புனிதலக்கினத்தில்(திருவிளை. உக்கிர. 25).