தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டத்தின் நடு ; பிறந்த இலக்கினத்திற்கு ஒன்று , நான்கு , ஏழு அல்லது பத்தாம் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டத்தின் மத்தியம். 1. Centre of a circle;
  • சென்மலக்கினத்திலிருந்து ஒன்று நான்கு ஏழு அல்லது பத்தாம் இடம். உரைக்குமொன்று நான்கேழு பத்து கேந்திரமாம் (சாதக. 114). 2. (Astrol.) The 1st, 4th, 7th or 10th house from the ascendant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the centre of a circle, மத் தியம்; 2. rising sign of a planet in Hindu astrology; 3. the argument of an equation.

வின்சுலோ
  • [kēntiram] ''s.'' The centre of a circle, வட்டத்தின்மத்தியம். 2. Argument of an equa tion. 3. ''[in astron.]'' Anomaly. 4. The distance of a planet from the first point of its orbit in the forth, seventh, or tenth degree Wils. p. 247. KENDRA. 5. ''[in astrol.]'' The rising sign; also, the fourth, seventh, or tenth sign; also, the fourth, seventh or tenth sign from it.--''Note.'' இர விகேந்திரம், சசிகேந்திரம், சீக்கிரகேந்திரம், துவிதீய கேந்திரம்.பதனகேந்திரம், மந்தகேந்திரம் as differ ent கேந்திரம், See these words.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēndra. 1. Centreof a circle; வட்டத்தின் மத்தியம். 2. (Astrol.)The 1st, 4th, 7th or 10th house from theascendant; சென்மலக்கினத்திலிருந்து ஒன்று நான்குஏழு அல்லது பத்தாம் இடம். உரைக்குமொன்று நான்கேழு பத்து கேந்திரமாம் (சாதக. 114).