தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணியத்தலம் ; விளைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணியஸ்தலம். ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4). 1. Sacred place, shrine, any place of pilgrimage;
  • விளைநிலம். 2. Land, field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • க்ஷேத்திரம், s. a sacred spot, town or country; 2. a shrine; 3. land, field. கேத்திரகணிதம், geometry. கேத்திரக்கியன், the soul (the concious principle in the body). கேத்திரபாலன், Bairava, the protector of sacred places.

வின்சுலோ
  • [kēttiram ] --க்ஷேத்திரம், ''s.'' A sacred place, a shrine, any place of pilgrimage --as Benares. &c., விசேஷித்ததலம். 2. Land, country, field--as in குருக்கேத்திரம், நிலம். Wils. p. 264. KSHETRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣētra. 1. Sacredplace, shrine, any place of pilgrimage; புண்ணியஸ்தலம். ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக்.மூர்த். 4). 2. Land, field; விளைநிலம்.