பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிரவன் , கோயிலைக்காக்கும் தேவதை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வைரவன். (பிங்.) 2. Bhairava;
க்ஷேத்திரத்தைக் காக்குந் தேவதை. 1. Guardian deity of sacred places;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வயிரவன்.
வின்சுலோ
''s.'' Bhairava--as pro tector of sacred places, வயிரவன்; [''ex'' பா லன், protector.] (நிக.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.1. Guardian deity of sacred places; க்ஷேத்திரத்தைக் காக்குந் தேவதை. 2. Bhairava; வைரவன்.(பிங்.)