தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைப் பிடரி ; குதிரைச் சுழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைச்சுழிவகை. (அசுவசா. 149.) 2. A whorl or ring of hair on a harse's body;
  • குதிரைப்பிடர். (கலித். 96, உரை.) 1. Upper side of a horse's neck;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the upper side of a horse's neck; 2. a ring of hair on a horse's body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kēša-dhārin. cf.கேசாரி. 1. Upper side of a horse's neck;குதிரைப்பிடர். (கலித். 96, உரை.) 2. A whorl orring of hair on a horse's body; குதிரைச்சுழிவகை.(அசுவசா. 149.)