தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயமலையில் உள்ள ஒரு சிவதலம் ; விளைநிலம் ; ஒரு பண்வகை ; மயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமயமலையில் உள்ள ஒரு சிவதலம். (தேவா. 1152.) 1. A shring in the Himalayas sacred to šiva;
  • விளைநிலம். 2. Field;
  • ஓர் இராகம். 3. A misical mode;
  • மயில். (திவா.) Peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shrine in the Himalayas sacred to Siva; 2. a field, விளைநிலம்; 3. a musical mode, ஓரிராகம்; 4. a peacock, மயில். கேதாரகௌரிவிரதம், கேதாரவிரதம், a religious vow observed by women in honour of Parvathi in Ketaram.

வின்சுலோ
  • [kētāram] ''s.'' A place, the moderr Kedar, sacred to Siva, in the Himalaya range, ஓர்ஸ்தலம். Wils. p. 247. KETARA. 2. (சது.) A peacock, மயில்--probably கேகாரம் from ''Sans. Keka.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēdāra. 1. Ashrine in the Himalayas sacred to Šiva; இமயமலையில் உள்ள ஒரு சிவதலம். (தேவா. 1152.) 2.Field; விளைநிலம். 3. A musical mode; ஓர்இராகம்.
  • n. prob. kēkārava.Peacock; மயில். (திவா.)