தமிழ் - தமிழ் அகரமுதலி
    துக்கம் ; இளைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கம். கேதங்கெடுத் தென்னை யாண்டருளும் (திருவாச. 43, 9). 1. Distress, affiction, sorrow;
  • இளைப்பு. கேதம் பையத் தணித்தர்ன் (பாரத. சம். 48). 2. Weariness, exhaustion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. distress, affliction, துன்பம்; 2. mourning,துக்கம். கேதம்விசாரிக்க, to condole withmourners.

வின்சுலோ
  • [kētam] ''s.'' Distress, affliction of mind or body, துன்பம். Wils. p. 275. KHEDA. 2. Mourning, sorrowing, துக்கம். Wils. p. 267. KSHEDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khēda. 1. Distress,affliction, sorrow; துக்கம். கேதங்கெடுத் தென்னையாண்டருளும் (திருவாச. 43, 9). 2. Weariness,exhaustion; இளைப்பு. கேதம் பையத் தணித்தான்(பாரத. சம். 48).