தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழை. கேதகைமுனிவார் வெங்கைவாணர். (வெங்கைக்கோ. 319). Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;

வின்சுலோ
  • [kētakai ] --கேதகி, ''s.'' The tree, தாழை, Wils. p. 247. KETAKA, KETAKEE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kētakā. Fragrantscrew-pine, 1. sh.Pandanus odoratissimus;தாழை. கேதகைமுனிவார் வெங்கைவாணர் (வெங்கைக்கோ. 319).