தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேட்கும்பொழுதெல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேட்கும்பொழுதெல்லாம். தண்கடற் படுதிரை கேட்டொறும் (ஐங்குறு. 107). Whenever one hears;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < கேள்- +தொறும். Whenever one hears; கேட்கும்பொழுதெல்லாம். தண்கடற் படுதிரை கேட்டொறும் (ஐங்குறு. 107).