தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினெட்டாம் நாண்மீண் ; மூதேவி ; ஓர் அசைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெட்டாவது நக்ஷத்திரம். The 18th nakṣatra, part of Scorpio;
  • மூதேவி. 2. Goddess of misfortune;
  • ஓர் அசைநிலை. (தொல். சொல். 426.) Expression meaning hark, inviting attention;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 18th lunar asterism, 2. goddess of misfortune.

வின்சுலோ
  • [kēṭṭai] ''s.'' The eighteenth nacshatra comprising four stars, of which one is in the scorpion; also, that and the day when the moon is in this nacshatra, கேட்டைநட்சத்தி ரம். 2. A name of the goddess of misfor tune, மூதேவி; [''ex'' கேடு.] Compare சேட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jy ēṣṭhā. (திவா.) 1.The 18th nakṣatra, part of Scorpio; பதினெட்டாவது நக்ஷத்திரம். 2. Goddess of misfortune;மூதேவி.
  • int. < கேள்-. Expressionmeaning hark, inviting attention; ஓர் அசைநிலை. (தொல். சொல். 426.)