தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; வறுமைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமைநிலை. 2. Adverse circumstances;
  • அழிவு. (R.) 1. Loss damage, ruin;

வின்சுலோ
  • ''v. noun.'' Loss, damage, in jury, detriment; ruin. 2. Adverse cir cumstances.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கேடு +. 1. Loss,damage, ruin; அழிவு. (R.) 2. Adverse cir-cumstances; வறுமைநிலை.