தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைகள் ; அடுத்துள்ள ஊர் ; கிளி ; ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறு. 2. River;
  • மலைகள் அடுத்துள்ள ஊர். (சூடா.) Village inthe midst of hills;
  • கிளி. 1. Parrot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கேடகம் I above.

வின்சுலோ
  • [kēṭm] ''s.'' The name of a river, கிளியாறு. (சது.) Compare கெடிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khēṭa. Village in themidst of hills; மலைகள் அடுத்துள்ள ஊர். (சூடா.)
  • n. (அக. நி.) 1. Parrot;கிளி. 2. River; ஆறு.