தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிசை ; மலைகள் அடுத்துள்ள ஊர் ; பாசறை ; கேடயம் ; புறாமுட்டிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறாமுட்டி. (மலை.) Parakeet bur. See
  • பாசறை. (பிங்.) 3. Encampment;
  • . 4. See கேடயம், 2. Loc.
  • மலைகள் அடுத்துள்ள ஊர். (திவா.) 2. Village in the midst of hills;
  • பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33). 1. Shield, bluckler;
  • புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.) Puṟāpoṟukki, a plant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கேடையம், s. a shield, பரிசை; 2. a portable tower for carrying idols in procession, சப்பரம்.
  • s. village amidst hills or in hilly districts, கேடம்; 2. encampment or the tent of an army, பாசறை.

வின்சுலோ
  • [kēṭakam] ''s.'' A shield, a buckler, பரி சை. 2. A kind of portable tower for carrying idols, borne on the shoulders in procession, ஓர்விமானம். 3. Villages or towns in hilly districts, மலைசெறிந்தவூர். Wils. p. 274. KHET'AKA. 4. The tent or dwelling of an army, பாசறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khēṭaka. 1.Shield, buckler; பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33). 2. Village in the midst of hills;மலைகள் அடுத்துள்ள ஊர். (திவா.) 3. Encampment; பாசறை. (பிங்.) 4. See கேடயம், 2. Loc.
  • n. Parakeet bur. Seeபுறாமுட்டி. (மலை.)
  • n. Puṟāpoṟukki, aplant; புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.)